pazha வகைகள்

நிலக்கடலை வெண்ணை (Peanut butter) தயாரிப்பு முறை

 • *நிலக்கடலை வெண்ணைNew Business Ideas In Tamil Archives - Siru Thozhil Ideas | Suya ... (Peanut butter) தயாரிப்பு முறை*

 • ஏழைகளின் பாதாம் என்று கூறப்படும் நிலக்கடலையில் அதிக அளவு புரதம், வைட்டமின்-இ, இரும்பு சத்து, நார்சத்து போன்றவை அதிகமாக உள்ளது.
 • நிலக்கடலை உண்பதால் நம் உடல் வலுப்படும், இதயத்துடிப்பு சீராகும், எலும்பு தேய்மானம் குறைக்கப்படும்.
 • நிலக்கடலை நல்ல ஆற்றலை தரக்கூடிய ஊட்டச்சத்து உணவு.
 • இத்தகைய நற்பயன்களை கொண்ட நிலக்கடலை நம் மாநிலத்தில் அதிக அளவு விளைகிறது மற்றும் நமக்கு ஆண்டு முழுவதும் கிடைக்கிறது.
 • அறுவடை காலங்களின் வருடத்திற்கு தேவையான நிலக்கடலையை வாங்கி வைத்துக் கொண்டால் அதிக விலை உள்ள காலங்களில் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.
 • இத்தகைய நிலக்கடலையை அனைத்து காலங்களிலும் நாம் வீட்டில் ஏதாவது ஒரு வகையில் எடுத்துக் கொள்ளலாம்.
 • இவற்றில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சத்தான சுவையான ஓர் எளிய உணவாக நிலக்கடலை வெண்ணை உள்ளது.
 • இந்த நிலக்கடலை வெண்ணையை, இட்லி, தோசை, சப்பாத்தி, பிரட் போன்றவற்றுடன் வைத்து உண்ணலாம். இவற்றில் எவ்வித ரசாயன கலப்பும் இல்லாமல் நம் வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம்.Homemade Peanut Butter/பீநட் பட்டர்/நிலக்கடலை ...
 • தேவையான பொருட்கள்:

 • வறுத்து தோல் நீக்கிய நிலக்கடலை – 200 கிராம் கடலை எண்ணை (2 ஸ்பூன்) – 50 கிராம் உப்பு (அ) சர்க்கரை –
 • தேவைக்கு ஏற்ப செய்முறை:

 • முதலில் வறுத்து தோல் நீக்கிய கடலையை மிக்சியில் போட்டு 1 நிமிடம் அரைக்கவும், பின் அதில் 2 ஸ்பூன், கடலை எண்ணை, சர்க்கரை (அ) உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
 • இதை தூய்மையான கண்ணாடி பாட்டிலில் போட்டு ப்ரிஜில் வைத்தால் 1 மாதம் வரை கெடாமல் இருக்கும்.
 • இதையே வெளியில் கைபடாமல், நீர் படாமல் உபயோகித்தால் 3-4 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். இந்த எளிய முறையை பயன்படுத்தி அனைவரும் தயாரித்து பயன் அடையலாம். வேர்க்கடலை முறுக்கு செய்வது எப்படி ...

  வேர்கடலை: நன்மைகள், ஊட்டச்சத்து:

 •  நீங்கள் உடல்நல ஆர்வலராக இருந்தால், புரோட்டீன்கள் சிறந்த ஆதாரங்களில் ஒன்றான வேர்கடலை பற்றி ஏற்கனவே நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
 • ஆனால் இந்த கொட்டையை எது இந்த வகையில் வைத்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? நல்லது, வேர்கடலைகளில் 20 அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன மற்றும் அவை அர்ஜினின் சிறந்த ஆதாரமாக இருக்கின்றன.
 • உடலில் பல முக்கியமான புரதங்களின் உயிரியல் பினப்புக்கு பயன்படுத்தப்படும் அமினோ அமிலம் அர்ஜினின் ஆகும்.
 • பிற கொட்டைகளுடன் ஒப்பிடும்போது வேர்கடலையில் அதிகபட்ச புரதம் இருக்கிறது என்று அறியப்படுகிறது.
 • உண்மையில், வேர்கடலை உள்ள புரத உள்ளடக்கம் இறைச்சி அல்லது முட்டைகளின் புரத உள்ளடக்கத்திற்கு சமமாக உள்ளது.
 • இந்த புரோட்டீன்கள் பெரும் குழாய்வழிதல் செயல்பாடுகள் (சிறு துளிகளாக கொழுப்பை உடைத்தல்) கூட்டிணைப்பு நிலைத்தன்மை (உடலால் எளிதாகப் பயன்படுத்த கூடிய வகையில், சிறு துளிகளாக கொழுப்புகளை பராமரிக்கின்றன) மற்றும் பெரிய நீர் சேமிப்பு பண்புகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன.
 • மற்ற விலங்கு புரதங்களைப் போலவே வேர்க்கடலை புரதத்தின் செரிமானம் எளிதானது. எனவே, நீங்கள் ஒரு சைவ அல்லது வீகன் உணவாளராக இருந்தால், வேர்க்கடலைகள் உங்களுக்காக புரதங்களின் சரியான தேர்வாக இருக்கும்.
 • வேர்கடலை  உணவு நார் சத்துள்ள பொருள் ஒரு வளமான ஆதாரமாக இருக்கிறது, எனவே, வேர்கடலை நீண்ட நேரத்திற்கு நம் வயிற்றை நிறைத்து வைத்திருக்க உதவுவதோடு, நம்மை குறைவாக சாப்பிட வைக்கிறது.வேர்கடலை: நன்மைகள், ஊட்டச்சத்து ...How To Make Peanut Butter (or Any Other Nut or Seed Butter) At Home
Also See :  மருத மரம் இலையின் மருத்துவம் பயன்கள்
நிலக்கடலை வெண்ணை (Peanut butter) தயாரிப்பு முறை
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

Quis autem vel eum iure reprehenderit qui in ea voluptate velit esse quam nihil molestiae consequatur, vel illum qui dolorem?

Temporibus autem quibusdam et aut officiis debitis aut rerum necessitatibus saepe eveniet.

Copyright © mytricks All Rights Reserved.

To Top