pazha வகைகள்

தக்காளி மற்றும் வெங்காயத்தில் மதிப்புகூட்டபட்ட பொருட்கள்

Tomato and Vidalia Onion Salad with Steak Sauce Dressing Recipe ...

*தக்காளி மற்றும் வெங்காயத்தில் மதிப்புக்கூட்டபட்ட பொருட்கள் தயாரித்தல்*

  • நம் அன்றாட சமயலின் இன்றியமையாததும் சுவையை தரும் பொருட்களில் முக்கிய பங்கு வகிப்பது வெங்காயம் மற்றும் தக்காளி.
  • இன்றைய காலகட்டத்தில் தக்காளி, வெங்காயம் இல்லா சமையலை நினைத்து பார்க முடியாது.
  • மேலும், சந்தைகளில் வெங்காயம் மற்றும் தக்காளி விலை மிகவும் குறைவாக உள்ள காலத்தில், உலர்த்துதல் தொழில் நுட்பம் கொண்டு குறைந்த விலையில் கிடைக்கும் காய்கறிகளை பதப்படுத்தி, உபயோகப்படுத்துவத்தின் மூலம், பிற்காலத்தில் விலை ஏற்றம் உள்ள நிலையில் செலவை குறைக்க முடியும்.Chachi's Kitchen: Tomato, red onion and coriander salad
  • வெங்காயம் உலர்த்துதல் மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்த தொழில் நுட்பங்கள்:

  • முதலில் வெங்காயங்களை தோல் நீக்கி சுத்தம் செய்து நீள வாக்கில் வெட்டி கொள்ளவும் பின் வெட்டிய வெங்காயங்களை 1 கிலோ வெங்காயத்திற்கு 2 லிட்டர் தண்ணீரில் 40 கிராம் உப்பு சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
  • பின் அந்த உப்பு நீரில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு 2 மணி நேரம் ஊறவைக்கவும். பின் ஊறிய வெங்காயங்களை உப்பு நீரிலிருந்து எடுத்து வெய்யிலில் உலர்த்த வேண்டும்.
  • இப்போது வெயில் காலம் என்பதால் வெங்காயம் உலர்த்துவது எளிதாக இருக்கும். வெங்காயம் உலர்த்த அதிக பட்சம் 3-4 நாட்கள் ஆகும்.
  • வெய்யில் அதிகம் உள்ள கோடை காலத்தில் 2 நாட்களிலேயே உலர்த்துவிடும்.
  • உலர்ந்த வெங்காயத்தை காற்று புகாத பைகளில் அடைத்து சேமிக்கலாம். இல்லையேல் காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஈர்த்து. எளிதில் பூசணம் ஏற்படும்.
  • உலர் வெங்காயத்தை பலவகைகளில் பயன்படுத்தலாம். நாம் வெங்காயத்தை அப்படியே சுடு எண்ணையில் போட்டு தாளித்து பயன்படுத்தலாம்.
  • வெங்காயத்தை பவுடர் செய்து சூப் மற்றும் குழம்பு வகைகளுக்கும் போடலாம்.Piyaz Salad with red onions, tomatoes, parsley and sumac | Ozlem's ...
  • தக்காளியை உலர்த்துதல் மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்த தொழில் நுட்பங்கள்:

  • தக்காளியையும் ஆவியில் 2-3 நிமிடம் வேக வைத்து அரைத்து அதனுடன் 1 கிலோ பழத்திற்கு 10 கிராம் கான்பிளார் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து வெயில் உலர்த்தினால் தக்காளி ப்யூரி கிடைக்கும்.
  • இதை அனைத்து வித தக்காளி சமையலுக்கும் உபயோகிக்கலாம். இவ்வாறு காய்கறிகளை உலர வைப்பதால் நம் பணம் மிச்சமாவதோடு, எரிப்பொருள் தேவையும் குறையும்.
  • தக்காளி, வெங்காயத்தை உலர்த்துவதால் அதன் சத்துகளில் சிறிதளவு மட்டுமே குறையும்Sliced Tomato Salad | Taste of Home - MasterCook
Also See :  மருத மரம் இலையின் மருத்துவம் பயன்கள்
தக்காளி மற்றும் வெங்காயத்தில் மதிப்புகூட்டபட்ட பொருட்கள்
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

Quis autem vel eum iure reprehenderit qui in ea voluptate velit esse quam nihil molestiae consequatur, vel illum qui dolorem?

Temporibus autem quibusdam et aut officiis debitis aut rerum necessitatibus saepe eveniet.

Copyright © mytricks All Rights Reserved.

To Top