pazha வகைகள்

சீத்தாபழம் மரம் வளர்ப்பு முறைகள்

சீரான உடல் இயக்கத்திற்கு தினமும் ... மரத்தின் பெயர் : சீத்தா மரம்

தாவரவியல் பெயர் : அனோனா ஸ்குவாமோசா
ஆங்கில பெயர் : Custard apple, Sugar-apple, Sweetsop
தாயகம் : அமெரிக்கா, மேற்கிந்தியத்தீவு
மண் வகை : வடிகால் வசதியுள்ள செம்மண் கலந்துள்ள நிலங்களில் வளரும் மரம் தாவர
குடும்பம் : அனோனேசி

பொதுப்பண்புகள் :

 • சீத்தா வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும்.இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும். பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
 • சீத்தா மரம் வளர உகந்த காலநிலை 25° C முதல் 41° C வரையாகும்
 • பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28° F வெப்பத்தில் கூட உயிர் வாழும்.
 • இது கடல் மட்டத்திலிருந்து 2000 மீ உயரத்தில் வளரக்கூடியது.
 •  சீத்தா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது.
 • இலைகள் பச்சையாக எதிர்அடுக்கில் அமைந்திருக்கும். அகலம் சிறிதாகவும் நீளம் அதிகமாகவும் இருக்கும். சிறு கிளைகள் அதிகமாக இருக்கும்.
 • பூக்கள் முதலில் பச்சையாகவும் பின் மஞ்சள் நிறமாக மாறும்.பூக்கள் தடிப்பான மூன்று இதழ்களைக் கொண்டிருக்கும். பின் பிஞ்சுகள் விட்டு காயாக மாறும். 🌲 காய்கள் ஆப்பிள் போன்று உரண்டையாக இருக்கும். ஆனால் மேல் தோல் சிறு சிறு அரைகள் போன்று அமைந்த்திருக்கும்.காய் முற்றினால் சாம்பல் நிறமாக மாறும். வாத நோயை குணப்படுத்தும் ...
 • பயன்கள் :

 • சீத்தாப்பழத்தில் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோஸ், சுக்ரோஸ் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது.
 • சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாச்சத்து, புரதம்,  கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து,போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.
 • சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சயரோக நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.
 • சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய்  எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
 • சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.
 • சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன்,  நினைவாற்றல் அதிகரிக்கும்.
 • பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும்.
 • சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை  ஈனக்கூடியது.
 • காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம்.சீதா பழத்தில் நிறைந்திருக்கும் ...
 • வளர்ப்பு முறைகள் :

 •  சீத்தா விதைகள் விதைத்து இரண்டு முதல் நான்கு வாரங்களில் முளைத்துவிடும். ஒரு அடி உயரம் வளர்ந்ததும் எடுத்து நடவு செய்யப்படுகிறது. வேர்குச்சிகளில் ஒட்டுக்கட்டியும் உயர்ரக நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
 • மழைகாலங்களில் 2 X 2 X 2 அளவு குழிகளை 5 மீட்டர் இடைவெளியில் எடுத்து கொள்ள வேண்டும். அதில் தெளிவான கன்றுகளை ஊன்ற வேண்டும். ஏக்கருக்கு 160 செடிகள் நடலாம்.
 • பொருத்தமான காலநிலை இருக்கும்பட்சத்தில் மூன்றுமுறை அறுவடை செய்ய முடிகிறது. சில பகுதிகளில் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் சீத்தாமரம் பூக்கிறது. ஜுன் – ஜுலை மாதங்களில் பழங்களை அறுவடை செய்கின்றனர்.Atis (Anona squamosa), a tropical plant that usually grows ...சீதாப் பழம் பற்றிய மருத்துவ ...
Also See :  பலாமரம் பற்றிய சிறு குறிப்பு
சீத்தாபழம் மரம் வளர்ப்பு முறைகள்
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

Quis autem vel eum iure reprehenderit qui in ea voluptate velit esse quam nihil molestiae consequatur, vel illum qui dolorem?

Temporibus autem quibusdam et aut officiis debitis aut rerum necessitatibus saepe eveniet.

Copyright © mytricks All Rights Reserved.

To Top